மதுரையில் மருத்துவர்கள் போராட்டம் - நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர கால சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளை தவிர அனைத்து பணிகளும் புறக்கணிக்கப்பட்டதால், மருத்துவமனைக்கு சிகிச்சை வந்த புறநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து, திரும்பி சென்றனர். 

Night
Day