மதுரை கப்பலூர் டோல்கேட் - பேச்சுவார்த்தை தோல்வி - நாளை முழுஅடைப்பு போராட்டம் அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி நாளை முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு - போராட்டக் குழுவினருடன், அமைச்சர் மற்றும் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு கேட்ட போராட்டக் குழு - 7 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே இலவச பயணம் என அமைச்சர் கூறியதால் எதிர்ப்பு


Night
Day