தமிழகம்
உண்மைக்கு மாறான கருத்துக்கள் - போக்குவரத்து அமைச்சருக்கு, கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்...
அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று உண்மைக்கு மா?...
மதுரை அருகே நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தையத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கட்டக்காளைபட்டியில் உள்ள முனியாண்டி சாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் மற்றும் சைக்கிள் பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து 20 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. சீறிபாய்ந்து வந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று உண்மைக்கு மா?...
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...