மதுரை: ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடும்விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த ஜமீன் ஜல்லிக்கட்டு விழாவுக்கான முகூர்த்த கால் நடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஜக்கம்மாள் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற வருகிறது. இதனை முன்னிட்டு, 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜைகள் செய்து, ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்காலை நட்டு வைத்து, பணிகளை தொடங்கினர். 

Night
Day