மதுரை: திமுக பொதுக்கூட்டத்திற்காக சாலையை ஆக்கிரமித்து மேடை அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் விளம்பர திமுக அரசின் பொதுக்கூட்டத்திற்காக சாலையை ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டுள்ளதால் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உசிலம்பட்டியிலுள்ள தேனி சாலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட மேடையானது சாலையே தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதால், மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல வழியின்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Night
Day