தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
மதுரையில் பாஜக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகர் பாஜக ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சக்திவேல் இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை சம்பவத்திற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சக்திவேலின் உடல் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...