தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
மதுரை அருகே பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மேலூர் அருகே ம.வெள்ளாலபட்டியிலுள்ள முடிமுனியாண்டி பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 100 க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. மஞ்சுவிரட்டு போட்டிக்கு போலீஸ் அனுமதி அளிக்காத நிலையில், வெயிலையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் காளைகளை அடக்க முற்பட்டனர்.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...