தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
சென்னை மத்திய தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்களுக்கு வளர்ச்சி சேர்க்காததுதான் திராவிட மாடல் ஆட்சி எனக்கூறி திமுக அரசை விமர்சித்தார்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...