மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு அதிர்ச்சியளிப்பதாகவும், அவரது தந்தையான இயக்குநர் பாராதிராஜாவிற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை என்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரபலங்கள், தங்களது மன வேதனைகளை பகிர்ந்து கொண்டனர்.



Night
Day