தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
மறைந்த முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விவகாரங்களில் சேவையாற்றியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. கலைப்பிரிவில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பிரபல பின்னணிப் பாடகி உஷா உதூப் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் பாத்திமா பீவி, விஜயகாந்த், பிந்தேஷ்வர் பதக், சத்யபிரதா முகர்ஜி, டோக்டன் ரின்போச்சே உள்ளிட்ட ஐந்து பேருக்கு அவர்களது மறைவுக்கு பிறகு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...