மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த மூத்த அரசியல்வாதியான குமரி அனந்தன் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தந்தையை இழந்து வாடும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஆறுதல் கூறினார்.

Night
Day