மழை வெள்ளத்தால் உணவின்றி தவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள், புரட்சித்தாய் சின்னம்மாவிடம் குமுறல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதிக்கு யாரும் நேரில் வந்து பார்வையிடவில்லை -

மழை வெள்ளத்தால் உணவின்றி தவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள், புரட்சித்தாய் சின்னம்மாவிடம் குமுறல்

மாண்புமிகு அம்மா இருந்த இடத்தில் நீங்கள்தான் இருந்து தங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மாவிடம் மக்கள் வேண்டுகோள்

Night
Day