மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நடந்து சென்று பார்வையிட்ட கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கிடங்கல் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நடந்து சென்று பார்வையிட்டார். 

அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறிய குறைகளை புரட்சித்தாய் சின்னம்மா கனிவுடன் கேட்டறிந்தார். விளம்பர திமுக அரசு தங்களை கைவிட்டு விட்டதாக புரட்சித்தாய் சின்னம்மாவிடம் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். 

varient
Night
Day