மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்டு வற்புறுத்தக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் கேட்டு வற்புறுத்தக் கூடாது - அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக்கல்விதுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Night
Day