மாநில பாடப்பிரிவில் தேர்வெழுதும் 19 சிபிஎஸ்இ மாணவர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

மாநில பாடப்பிரிவில் தேர்வெழுதும் 19 சிபிஎஸ்இ மாணவர்கள்

தஞ்சாவூரில் அங்கீகாரம் பெறாத பிரைம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 19 பேர் மாநில பாடப்பிரிவில் தேர்வு எழுத உள்ளனர்

நடுவிக்காடு பகுதியில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி அங்கீகாரம் பெறாததால் 19 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் போனது

19 மாணவர்களின் எதிர்காலம் கருதி மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுத ஏற்பாடு

19 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்புகள்

Night
Day