மாநில மகளிர் ஆணையம் கண்டுகொள்ளாதது ஏன் - புரட்சித் தாய் சின்னம்மா கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் விசாரிக்காதது ஏன்?

தேசிய மகளிர் ஆணையம் விசாரித்த போது மாநில மகளிர் ஆணையம் தலையிடாதது ஏன் என முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென சின்னம்மா வலியுறுத்தல்

Night
Day