மாவீரர் ஒண்டிவீரன் பகடை நினைவுச் சின்னத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில் பச்சேரி பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் பகடை நினைவுச் சின்னத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Night
Day