மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் இணையம் புத்தன் துறையில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்று வரும் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் விஜயன், மனோ, ஜெஸ்டஸ், சோபன் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது.

இதில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

Night
Day