மின்சார ரயில்கள் ரத்து - கூடுதல் பேருந்துகள் இயக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கடற்கரை - தாம்பரம் வரை செல்லும் 55 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிக்காக நாளை முதல் ரத்து - பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து முடிவு

Night
Day