மிலாடி நபி - செப்டம்பர் 17-ம் தேதி விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் செப்டம்பர் 17 ம் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படும் தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். 

இஸ்லாமியர்களின் இறைத்தூதரான முகமது நபியின் பிறந்த நாளான மிலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 17ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுவதாக தலைமை ஹாஜி அறிவித்ததை அடுத்து, 16ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையை செப்டம்பர் 17ம் தேதிக்கு மாற்றி அரசு அறிவித்துள்ளது.

Night
Day