மீண்டும் உயரும் சொத்து வரி - மக்கள் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

மீண்டும் உயரும் சொத்து வரி - மக்கள் அதிர்ச்சி

2022-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் 6% வரை உயர்த்தப்பட உள்ளதால் மக்கள் அதிர்ச்சி

சொத்து வரியை 6% வரை உயர்த்துவதென சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு சொத்து வரி 50 சதவீதத்திலிருந்து 150 சதவீதம் வரை உயர்ந்தது


Night
Day