மீண்டும் ரூ.54 ஆயிரத்தை நெருங்கும் தங்க விலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் நாள்தோறும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஆபரண தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 53 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 740 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, 101 ரூபாய்க்கும், கிலோவுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day