மீண்டும் ரூ.57000 கடந்த தங்கம் விலை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று 56 ஆயிரத்து 720 ரூபாயாக இருந்த தங்கம், இன்று 57 ஆயிரத்தை கடந்தது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 560 உயர்ந்து 57 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day