முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சுந்தரபாண்டிய புரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் திருமகனாரின் 

திருவுரு சிலைக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு கழக நிர்வாகிகள் சார்பில் வெள்ளி செங்கோல் நினைவு பரிசு வழங்கப்பட்டது. சுந்தரபாண்டியன் புரம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தொண்டர்கள் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

Night
Day