முன்னாள் அமைச்சர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்தனர்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் தலைமையில் அஇஅதிமுக நிர்வாகிகள் சந்தித்து, கழகத்திற்கு தலைமையேற்று வழிநடத்துமாறு கேட்டுகொண்டனர்.

 சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள "ஜெயலலிதா இல்லத்தில்" புரட்சித் தாய் சின்னம்மாவை, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். அஇஅதிமுகவுக்கு சின்னம்மா தலைமையேற்று வழிநடத்த வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Night
Day