தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
முன்னாள் அமைச்சரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். சத்யா மூவீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாகரன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். மேலும், ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களையும் தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்து திரையுலகில் தனி இடத்தை பெற்றவர் ஆர்.எம் வீரப்பன். 98 வயதான அவர், சிறிது காலம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர்ம் மூச்சுதிணறல் காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...