முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மிக அற்புதமான மனிதர் என்றும்,  பொருளாதார நிபுணர் என்றும் கூறினார்.

Night
Day