முன்பதிவு செய்யப்படாத பெட்டி குறைக்கப்படவில்லை - ரயில்வே விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்பதிவு செய்யப்படாத பெட்டி குறைக்கப்படவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.


 முன்பதிவில்லா ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் பவ்லேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அதற்கு ரயில்வே தரப்பில் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும், முன்பதிவில்லா ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் ஆதாரம் அற்றது எனவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், 2ம் வகுப்பு பொது பெட்டிகளின் எண்ணிக்கையை மார்ச் முதல் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Night
Day