முருங்கப்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முருங்கப்பாக்கம் பகுதி மக்களை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்தார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

Night
Day