தமிழகம்
அடிதடியில் ஈடுபடும் மாணவர்கள் - நீதிபதி வேதனை
வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்பும் நிலையில் கல்லூரிக்கு கூட செ?...
ஸ்மார் போன்களை மனிதனின் மூச்சுக்காற்று மூலம் அன்லாக் செய்யலாம் என சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் போன்களை கைரேகை, கருவிழியை பயன்படுத்தி அன்லாக் செய்யும் தொழில்நுட்பம் இருந்து வரும் நிலையில், தற்போது மனிதனின் மூச்சுக்காற்றை பயன்படுத்தியும் அன்லாக் செய்யலாம் என சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த, புதிய கண்டுபிடிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். நுரையீரலில் இருந்து வெளியேற்றும் மூச்சுக்காற்றில் உள்ள ஏற்ற இறக்கங்களின் வேறுபாடுகளை வைத்து ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனை அடையாளம் காணலாம் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்பும் நிலையில் கல்லூரிக்கு கூட செ?...
வட இந்தியாவில் நிலவி வரும் காற்று மாசு 'தேசிய அவசரநிலை' என மக்களவை எதிர்க்?...