மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

 பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்ரராஜனின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான குமரி அனந்தனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், குமரி அனந்தன் சமூகத்திற்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவை மற்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக என்றென்றும் நினைவு கூறப்படுவார் எனவும், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்த அவர் பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அவரது மறைவு வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Night
Day