மூளை திசுக்களின் டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் இன்று வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இமாச்சலப்பிரதேசம் சட்லஜ் நதிக்கரையில் மீட்கப்பட்ட மூளை திசுக்களின் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் இன்று வெளியீடு - முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் டி.என்.ஏவுடன் ஒத்துப்போகிறதா என்பது குறித்து ஆய்வு முடிவு இன்று அறிவிப்பு

Night
Day