மெட்ரோ பணிகளால் மக்கள் பாதிப்பு - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மெட்ரோ பணிகளில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி - மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாக முடிப்பதற்கு திமுக தலைமையிடம் நிர்வாகத்திறமை இல்லை என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Night
Day