மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90,000 கனஅடியாக குறைந்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து வினாடிக்கு 1,10000 ஆயிரம் கன அடியிலிருந்து 
90000 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.


காவிரி ஆற்றில் வினாடிக்கு 90.ஆயிரம் கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீரும்  வெளியேற்றப்படுகிறது.
 

Night
Day