மேட்டூர் - அரசுப் பேருந்து மீது விழுந்த ராட்சத மரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 50 ஆண்டுகால பழமையான ராட்சத வேப்பமரம் பேருந்து மீது விழுந்தது.

மேட்டூர் ஆர்எஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது ராட்சத மரம் விழுந்ததால் பரபரப்பு

பேருந்தில் சிக்கிக் கொண்ட பயணிகளை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

varient
Night
Day