மேலப்புதூரில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

வாசுதேவநல்லூர்  சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  மேலப்புதூர் கிராமத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கழக நிர்வாகிகள்  ஏற்பாட்டில் திரளான தொண்டர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். 

Night
Day