மோசமான நிலையில் பள்ளிகள் - திமுக அரசுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளில் கழிப்பறை, விளையாட்டு மைதானம் உட்பட எந்த வசதிகளும் இல்லை என புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு -

வீண் விளம்பரத்திற்கு பணத்தை செலவு செய்யாமல் பள்ளிகளின் தரத்தை உயர்த்திட செலவு செய்யுமாறு திமுக அரசுக்கு வலியுறுத்தல்

Night
Day