ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அப்போலோ மருத்துவமனையிலிருந்து ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் -
இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்திற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதால் வீடு திரும்ப வாய்ப்பு

Night
Day