ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

அன்பு சகோதரர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டுவதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அனைவரையும் சமமாக மதித்து, எல்லோரையும் நேசிக்கும் பண்பு கொண்ட, அன்பு சகோதரர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.

Night
Day