ரஜினி உடல் நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் உடல்நலம் குறித்து, பிரதமர் மோடி அவரது மனைவி லதாவிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day