ரயிலில் 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டில் ஓடும் ரயிலில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி வழங்கி போலீசிடம் ஒப்படைத்தனர். விழுப்புரத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த புறநகர் ரயிலில் பயணித்தபோது, மதுராந்தகத்தை சேர்ந்த இரண்டு பெண்களிடம் ஆபாசமாக பேசியும், அத்துமீறியும் நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட பொதுமக்கள் தகாக முறையில் நடந்துக்கொண்ட பார்த்திபனுக்கு தர்ம அடி வழங்கி மதுராந்தகம் காவல்நிலையத்திலும் ஒப்படைத்தனர்.

Night
Day