ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பேச்சு - சீமான் விசாரணைக்கு ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கு விசாரணைக்காக சீமான் ஆஜர் -

தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் ஆஜரானார்.

Night
Day