ராணிப்பேட்டையில் மண் ஏற்றிச் சென்ற லாரிகள் சிறைப்பிடிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே மண் ஏற்றிச் சென்ற 30க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்

பள்ளி நேரங்களில் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் செல்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Night
Day