ராமநாதபுரம் : 200 மீட்டர் உள்வாங்கிய பாம்பன் கடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடல்நீர் திடீரென 200 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்பன் தெற்குவாடி, முந்தல்முனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பாம்பன் கடற்கரையில் நாட்டுப்படகுகளை நிறுத்தி வைத்து தொழிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென கடல்நீர் 200 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கியதால் நாட்டுப்படகுகள் தரைதட்டின. காலநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் உள்வாங்கியதாகவும், மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மீனவள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Night
Day