ராமநாதபுரம்: அரசு பேருந்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் அரசு பேருந்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த மூதாட்டியின் பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய நகர பேருந்தில் மூதாட்டி ஒருவர் ஏறியுள்ளார். பின்னர் அந்த பேருந்து அரண்மனை பகுதியில் நின்றபோது, பின்புறத்தில் இருந்து மூதாட்டி இறங்க முயன்றார். அப்போது கவனக்குறைவாக இருந்த ஓட்டுநர், பேருந்தை முன்கூட்டியே இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைத்தடுமாறிய மூதாட்டி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

varient
Night
Day