தமிழகம்
தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உல?...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டார். இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உல?...
கரூரில் 5 வயதாகியும் தலை நிற்காமல், நடக்க முடியாமல் இருக்கும் பெண் குழந்தை...