ராமேஸ்வரம்: கடலில் விடப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமேஸ்வரம் அருகே குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டனர். கடந்த ஜனவரி மாதம் தனுஷ்கோடி கடற்கரையிலிருந்து 100க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர். அவ்வாறு பாதுகாத்து வந்த முட்டைகள் பொரித்து, இன்று 100க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை தனுஷ்கோடி கடற்கரை கடலில் விடப்பட்டன. 

varient
Night
Day