ரூ.10 கோடி மோசடி - மின்வாரிய ஊழியர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் ஓய்வு பெற்ற தலைமை பெண் மருத்துவரிடம் ரூ.10 கோடி மோசடி

ஈ.சி.ஆர். சாலையில் மருத்துவமனை அமைக்க உதவுவதாக சிறுக, சிறுக பணம் பெற்று மோசடி

பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் திருவான்மியூர் மின்வாரிய ஆய்வாளர் சங்கர் கைது

Night
Day