ரூ.300 கோடியில் கார் பந்தயம் நடத்தும் திமுக அரசால் நீர்நிலை திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லையா - புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரூ.300 கோடியில் கார் பந்தயம் நடத்தும் திமுக அரசால் நீர்நிலை திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லையா என சின்னம்மா கேள்வி

திமுக அரசு கட்சி கூட்டங்களுக்கும், சொந்த பணிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Night
Day