ரேசன் கடையில் பாமாயில், பருப்பு விலை உயர்கிறது

எழுத்தின் அளவு: அ+ அ-

பால் விலை, மின் கட்டணத்தை உயர்த்திய விளம்பர அரசு ரேசன் பொருட்களின் விலையையும் உயர்த்த திட்டம் - ரேசன் கடையில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவலால் அதிர்ச்சி

Night
Day